நீ பயப்படாதே; நாம் உன் னோடிருக்கிறோம், நம்பிக்கையில் தளராதே; ஏனெனில் நாம் (அபிர காம்) தேவனான உன் கடவுளாயிருக் கிறோம், அவருக்குச் செய்தது போலவே உன்னைப் பலப்படுத்தி உனக்கு உதவிபுரிவோம்; நம்மு டைய நீதிமானின் பலமாயிருந்த நம் வலது கரம்தான் உன்னையும் ஆதரிக் கும்.
பரம அன்புக்கும் நற்கிரியைகளுக் கும் நமக்குத் தூண்டுதலுண்டாகும் படி ஒருவரை ஒருவர் கவனிப்போமாக. சிலருக்குத் துர்வழக்கமாய் இருக் கிறதுபோல நாம் சபைக்கூட்டத்தை விட்டுவிடாமல் ஒருவரை ஒருவர் தேற்று வோமாக. அந்த மகாநாள் எவ்வளவுக்கு நெருங்கக் காண்பீர்களோ அவ்வளவுக்கு அதிகமாய் இவ்விதஞ் செய்யுங்கள்.
நீ உன் விமரிசையில் ஊன்றி நில்லாமல், உன் முழு இருதயத்து டனே ஆண்டவரில் நம்பிக்கை வை. உன் சகல வழிகளிலும் அவரை நினைப்பாயாகில் அவர் உன் பாதச் சுவடுகளை நடத்துவார்.
உமது வலது கரத்திற்கு இடர் செய்கிறவர்களிடத்தில் நின்று கண் மணியைப் போல் என்னைக் காத்தரு ளும்; என்னைத் துன்பப்படுத்தின அக்கிரமிகளுடைய கையில் அகப் படாதபடிக்கு என்னை உமது செட்டைகளின் நிழலில் ஆதரியும்.
என் பிரான் ஆண்டவர் என் ஞக்துவமாயிருப்பார்; மான் உடைத் தானவைபோல் எனக்குக் கால்களை அமைப்பார்; என்னை வெற்றி (வாகை)யனாய்க் கீத கோஷத்தோடு எமது பர்வதங்கண்மீது கூட்டிப் போவார்.
மற்றொருவனுடைய ஊழியக்காரன்மேல் தீர்ப்பிடுகிறதற்கு நீ யார்? அவன் நின்றாலுஞ் சரி, விழுந்தாலுஞ் சரி எஜமானுக்கென்றே. ஆயினும் அவன் நிற்பான்: சர்வேசுரன் அவனை நிலை நிறுத்த வல்லவராயிருக்கிறார். (இயா. 4:13.)
பின்பு பண்டிகையின் முடிவாகிய பெரிய நாளிலே சேசுநாதர் நின்று சத்தமிட்டு: யாதொருவன் தாகமா யிருந்தால் என்னிடத்திலே வந்து பானம் பண்ணுவானாக. (லேவி. 23:27; இசை. 12:3; 55:1)