37. பின்பு பண்டிகையின் முடிவாகிய பெரிய நாளிலே சேசுநாதர் நின்று சத்தமிட்டு: யாதொருவன் தாகமா யிருந்தால் என்னிடத்திலே வந்து பானம் பண்ணுவானாக. (லேவி. 23:27; இசை. 12:3; 55:1)

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save