4. நீங்கள் என்னைச் சுமக்க வேண்டாம்; நாமே உங்களை விருத் தாப்பியப் பரியந்தம், வயோதிப காலந் தனையுந் தூக்கிப் போவோம்: உங்க ளைச் சிருஷ்டித்தோம், இன்னும் உங்களைத் தாங்குவோம், தூக்கிப் போவோம், இரட்சிப்போம்.

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save