ஹேத்: நாம் நிர்மூலமாகாத தற்குக் காரணம் கர்த்தருடைய தயை யும் குறையாத இரக்கப் பெருக்கங் களுமே. ஹேத்: காலை நேரத்தில் உம்மை அறிந்தேன்; நீர் மிக்க பிரமா ணிக்கமுள்ளவர்.
(அதற்கு மாறுத்தாரமாக:) பெண்ணானவள் தன் பாலனை மறப் பதுண்டோ? தன் கற்பகர குழந்தைக்கு இரங்காதிருப்பாளோ? அப்படி அவள் மறந்தாலும் நாம் உன்னை ஒரு போதும் மறக்கவறியோம். இதோ நமது கரங்களில் உன்னை அட்சரமிட்டிருக்கின்றோம்; உன் பட்டணத்து மதிள்கள் நம் கண் கள் முன் எப்போதும் பிரசன்ன மாகும் (யாத்.13:9).
ஏனெனில் நமக்கு உள்ள குருப் பிரசாதியானவர் நம்முடைய பலவீனங் களில் நமக்கு இரங்கமாட்டாதவர் அல்ல. ஆனால் பாவம் நீங்கலாக மற்ற எவ்விதத்திலும் அவர் நமக்கு ஒத்தவ ராய்ப் பரிசோதிக்கப்பட்டவராமே.