18. ஆதலால் ஆண்டவர் உங்க ளுக்குக் கிருபை பாலிக்கவே நீங்கள் தபஞ் செய்யும்படி காத்திருக்கின் றனர்; உங்களுக்கு மன்னித்தலால் மகிமை பாராட்டிக்கொள்வர்; ஏனெ னில் ஆண்டவர் நீதிக் கடவுள்; அவருக்குக் காத்திருப்போர் பாக்கிய வான்களே.

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save