Topic : Reliability

ஆண்டவரே, நீர் என் தேவ னாயிருக்கின்றீர்; உம்மை மகிமைப் படுத்தி உமது நாமகரணத்தைப் போற்றுவேனாக; ஏனெனில், அதிசய உத்தமமானவைகளைச் செய்தீர்; நித்திய கோரிக்கைகளை ஸ்திரப் படுத்தினீர்; அங்ஙனமேயாகக் கடவது.

Isaiah 25:1

சர்வேசுரனோ பிரமாணிக்கமுள்ளவர். அவர் உங்களை ஸ்திரப்படுத்தித் தின்மையினின்று உங்களைக் காப்பாற்றுவார்.

2 Thessalonians 3:3

எருசலேம் தன்னில் இசை விணக்கமுள்ள பட்டணமாகக் கட்டப் பட்டிருக்கின்றதாமே.

Psalms 121:3

எளிய மனிதன் இரக்கமுள்ள வனாம்; பொய்கார மனிதனைவிடத் தரித்திரன் உத்தமனாம்.

Proverbs 19:22

மனுஷசுபாவத்துக்குரிய சோ தனையேயன்றி வேறொன்றும் உங்களுக்கு நேரிடாதிருப்பதாக. சர்வேசுரன் பிரமாணிக்கமுள்ளவர்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுவதற்கு அவர் இடங்கொடார். ஆனால் நீங்கள் சோதனையைத் தாங்கும்படி சோதனையோடு வழியும் பண்ணுவார்.

1 Corinthians 10:13

ஆனதினால் உன் தேவனா கிய கர்த்தர் வல்லபமும், உண்மை யும் பொருந்திய தேவனென்றும், அவர் தம்மை நேசித்துத் தம்முடைய கற்பனைகளை அநுசரிக்கிறவர் களுக்கு ஆயிரந் தலைமுறைகள் மட்டும் உடன்படிக்கையையும் கிருபாகடாட்சத்தையும் காக்கிறவர் என்றும்,

Deuteronomy 7:9ஆண்டவரைத் துதியுங்கள்; அவர் நல்லவர்; அவருடைய கிருபை சதாகாலத்துள்ளது.

1 Chronicles 16:34

எஜமான் அவனைப்பார்த்து: சவ்வாஸ், நம்பிக்கையுள்ள நல்ல ஊழி யனே! நீ சொற்பக்காரியங்களில் பிர மாணிக்கனாயிருந்ததினால், அநேக காரியங்களின்மேல் உன்னை அதிகாரி யாக்குவேன். உன் எஜமானுடைய சந்தோஷத்துக்குள் பிரவேசி என்றான்.

Matthew 25:21

நான் வானத்தில் ஏறினால் நீர் அங்கே வீற்றிருக்கிறீர்; நான் பாதா ளத்தில் இறங்கினால் அங்கேயும் இருக்கிறீர் (ஆமோஸ். 9:2).

Psalms 138:8

வஞ்சனையாய் நடக்கிறவன் இரகசியங்களை வெளியாக்குகிறான்; மனப் பிரமாணியோ தன் சிநேகித னின் இரகசியத்தை மறைக்கிறான்.

Proverbs 11:13

நீதிமான்களின் எதார்த்தம் அவர்களை நடத்தும்; துஷ்டரின் சதியோ அவர்களையே நாசமாக்கும்.

Proverbs 11:3


ஊர்க்குருவிகள் அங்கே கூடு கட்டும். அவைகளில் நாரையினு டைய கூடே முதல்.
உயர்ந்த மலைகளிலே மான்கள் வசிக்கும்; கற்பாறைகளில் முள்ளம்பன்றி தங்கும்.

Psalms 103:17-18

ஹேத்: நாம் நிர்மூலமாகாத தற்குக் காரணம் கர்த்தருடைய தயை யும் குறையாத இரக்கப் பெருக்கங் களுமே.
ஹேத்: காலை நேரத்தில் உம்மை அறிந்தேன்; நீர் மிக்க பிரமா ணிக்கமுள்ளவர்.

Lamentations 3:22-23

இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றையும் கேட்கவில்லை. கேளுங்கள், உங்கள் சந்தோஷம் பூரணமாகும்பொருட்டு பெற்றுக் கொள்வீர்கள்.

John 16:24


உங்களை நடத்துபவராகிய கர்த்தரே உன்னோடு இருப்பா ரல்லாதே அவர் உன்னை விடவும், கை நழுவவும் மாட்டாராகையால் நீ அஞ்சவும் கலங்கவும் வேண்டாம் என்றான்.

Deuteronomy 31:8

மோவாப்பு எனது நம்பிக்கை யின் பாத்திரமாயிருக்கின்றது; இதுமேயில் நான் பிரவேசித்து அதை என் காலின் கீழாக்குவேன்; அன்னிய சனங்கள் எனக்குச் சிநேகிதரானார் கள்.

Psalms 107:9

இருதயத்தில் வேதனைப்படு கிறவர்களுக்குத் துணையாக ஆண்ட வர் இருக்கிறார்; மனத்தாழ்ச்சியுள் ளவர்களை அவர் இரட்சிப்பார்.

Psalms 33:18

உத்தமமான எந்தக் கொடையும், பூரணமான எந்த வரமும் ஒளிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்குவதால், மேலாவிலிருந்து வருகின்றது. அவரிடத்தில் யாதொரு வேற்றுமையும், விகற்பத்தின் நிழலுமில்லை. (மத். 7:11.)

James 1:17

அதிலிருந்த பிரசைளை இரா சாக்களுடைய தொகை தஸ்திரத் திலே ஆண்டவரே சொல்லுவார்.

Psalms 86:5

நானே அல்பாவும், ஓமேகாவும், ஆதியும் அந்தமும் என்று ஆண்டவராகிய கடவுள் சொல்லுகிறார். இவரே இருக்கிறவர், இருந்தவர், இனி வரப்போகிறவர், சர்வ வல்லபமுள்ளவர். (இசை. 41:4; 44:6; காட்சி. 21:6; 22:13.) *** 8. இந்த ஆகமம் அர்ச். அருளப்பரால் எழுதப்பட்ட கிரேக்க பாஷையில் அல்பா என்பது முதல் எழுத்தும், ஓமேகா என்பது கடைசி எழுத்துமாயிருக்கின்றது. ஆகையால் சர்வேசுரன் நாமே, அல்பா ஓமேகா என்று சொல்லும்போது எல்லாத்துக்கும் ஆதிகாரணமும் முடிவும் கதியும் நாமே என்று சொல்லுகிறாரென்று அறியவும்.

Revelation 1:8

நீரோ ஆண்டவரே! என்றென் றும் நிலைத்திருப்பீர்; உமது சிம்மா சனந் தலைமுறை தலைமுறையாய் நிலைநிற்கும்.

Lamentations 5:19


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |