9. ஆனதினால் உன் தேவனா கிய கர்த்தர் வல்லபமும், உண்மை யும் பொருந்திய தேவனென்றும், அவர் தம்மை நேசித்துத் தம்முடைய கற்பனைகளை அநுசரிக்கிறவர் களுக்கு ஆயிரந் தலைமுறைகள் மட்டும் உடன்படிக்கையையும் கிருபாகடாட்சத்தையும் காக்கிறவர் என்றும்,

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save