Topic : Safety

ஆண்டவரே! உம்மை நோக்கி அபயமிடுவேன்; என் சர்வேசுரா! தேவரீர் என்மட்டில் மவுனமாயிரா தேயும்; நீர் மவுனமாயிருந்தால் படு குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன்.

Psalms 27:1

சர்வேசுரனோ பிரமாணிக்கமுள்ளவர். அவர் உங்களை ஸ்திரப்படுத்தித் தின்மையினின்று உங்களைக் காப்பாற்றுவார்.

2 Thessalonians 3:3

ஆண்டவரைத் துதிப்பதும், உந்நதமானவரே, உமது நாமத்தைக் கீர்த்தனம் பண்ணுவதும்,
பத்து நரம்பு வீணையிலும், சுரமண்டலத்திலும், கீதத்தோடு யாழிலும் காலையிலே உமது கிருபை யையும், மாலையிலே உமது உண்மை யையும் அறிவிப்பதும் நேர்த்தியா யிருக்கின்றது.

Psalms 91:1-2

சகல சனங்களே! நீங்கள் கைகளைக் கொட்டி தேவனுக்கு முன் கெம்பீர சத்தத்தோடு ஆர்ப்பரி யுங்கள்.

Psalms 46:1

அவர் சமுத்திரத்தின் சலங் களைப் பாத்திரத்திற் சேர்ப்பதுபோற் சேர்த்து, அவைகளை பொக்கிஷத் தில் அடைப்பதுபோல பாதாளங் களில் அடைத்துவிட்டார்.

Psalms 32:7

நானோவெனில் சமாதானத் தில் நித்திரை செய்து இளைப்பாறு வேன்.

Psalms 4:8


ஆண்டவர் நல்லவர், துன்ப காலத்தில் திடனளிக்கிறவர்; தம்மை நம்பினோரை அறிந்து (காக்கின் றவர்) (2திமோ. 1:7).

Nahum 1:7

எதார்த்தமாய் நடக்கிறவன் நம்பிக்கையாய் நடக்கிறான்; தன் வழிகளைக் கெடுக்கிறவனோ வெளிப் படுத்தப்படுவான்.

Proverbs 10:9

நான் வானத்தில் ஏறினால் நீர் அங்கே வீற்றிருக்கிறீர்; நான் பாதா ளத்தில் இறங்கினால் அங்கேயும் இருக்கிறீர் (ஆமோஸ். 9:2).

Psalms 138:8

தேவரீர் அவர்களை உலகத்தினின்று எடுத்துக்கொள்ளும்படிக்கு நான் வேண்டிக்கொள்ளாமல், தின்மையினின்று அவர்களைக் காப்பாற்றும்படி (வேண்டிக்கொள்ளுகிறேன்).

John 17:15

விமரிசையுள்ள மனிதன் தீமை யைக் கண்டு மறைந்துகொண்டான்; அதை கவனியாமையினால் கஷ்டங் களை அநுபவித்தார்கள்.

Proverbs 27:12

உள்ளபடி, பழமையான அபத் தம் ஒழிந்தது; ஆண்டவரே நீர் தந்த சமாதானத்தைக் காப்பாற்றுவீர். உமது பேரில் நம்பிக்கை கொண்ட தால் சமாதானத்தைக் காத்து வருவீர்.

Isaiah 26:3

ஆகையால் மற்ற மனுஷர்களைப்போல் நித்திரைபோகாமல், விழிப்புள்ளவர்களும், மனமயக்கமற்றவர்களுமாய் இருப்போமாக.

1 Thessalonians 5:6

நான் உமது கட்டளைகளின் படி நடப்பேன்; என்னை ஒருபோ தும் கைவிடாதேயும்.

Psalms 118:8

ஏனெனில், நீர் விட்ட அம்புகள் என்னை உருவிப் பாய்ந்தன, உமது கையின் பாரம் என்மேற் சுமந்தது.

Psalms 37:3

நாம் களைத்த ஆத்துமாவை உற்சாகப்படுத்துவோம்; பசித்த எந்த ஆத்துமாவையுந் திருப்தி செய்வோம்.

Jeremiah 31:25

மகா திடமான உப்பரிகை யாம் ஆண்டவரின் நாமம்; நீதிமான் அதனிடம் ஒடுகிறான்; அதனால் அவன் உயர்த்தவும்படுவான்.

Proverbs 18:10

வறண்டதும், வழியற்றதும், நீரற்றதுமான நிலத்தில் உமது வல்ல பத்தையும், உமது மகிமையையுங் காணத் தக்கதாக தேவாலயத்தில் உமது சன்னிதானத்தில் நின்றது போல உமது சன்னிதானத்திலும் நிற்கிறேன்.

Psalms 62:2

ஆகையால் நீங்கள் சர்வேசுரனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பசாசை யோ எதிர்த்து நில்லுங்கள். அது உங்க ளை விட்டு ஓடிப்போம். (எபே. 6:12.)

James 4:7

ஆண்டவரே! உமது கிரிகை கள் எம்மாத்திரம் மகத்துவமானவை கள்; உமது யோசனை மிகவும் புத்திக்கெட்டாமையாக இருக் கின்றன.

Psalms 91:4

வீணிலே என்னைப் பகைக் கிறவர்கள் என் தலைமயிர்களிலும் மிகுந்து போனார்கள்; அநியாயமாய் என்னை உபாதிக்கிற என் சத்துருக் கள் கெம்பீரங்கொண்டு திரிகிறார் கள்; நான் பறிக்காததை கொடுக்க லானேன்.
தேவனே! என் புத்தியீனத்தை அறிவீர்; என்னுடைய பாவங்கள் உமக்கு மறைந்திருக்கவில்லை.

Psalms 68:4-5

சிறுமைப்பட்டவனுக்கு ஆண்ட வரே அடைக்கலமானார்; துன்பத் தின் தகுந்த காலத்தில் அவரே (அவனுக்குத்) தஞ்சமானவர்.

Psalms 9:9

உங்களோடு நாம் உடன்படிக் கையைப் பண்ணுவோம்; ஆதலால் இனி மாமிசமெல்லாம் பிரளயத் தண்ணீர்களால் பரிச்சேதம் அழிக்கப் படாது. உள்ளபடி பூமியைப் பாழாக்க இனி ஜலப்பிரளயம் வராதென் றருளினார் (இசா. 54:9).

Genesis 9:11


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |