நான் கர்த்தருக்குக் சொன்ன தாவது: நீர் என் தேவனாயிருக்கிறீர்; ஏனெனில் என்னுடைய ஆஸ்திகள் உமக்கு வேண்டியதில்லை. அவருடைய சொந்த பூமியி லுள்ள பரிசுத்தவான்களுக்கு எனது விருப்பங்களையெல்லாம் அதிசயிக் கப் பண்ணினார்.
கெட்ட பேச்சு ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம். விசுவாசத்தின் நல்விருத்திக் கேதுவான பேச்சு உண்டானால், கேட்கிறவர்களுக்குப் பக்தியை வருவிக்கும்படி அதைப் பேசுங்கள்.