Topic : Debt

நீங்கள் ஒருவரையயாருவர் சிநேகிக்கவேண்டிய கடன் நீங்கலாக, மற்ற எந்த விஷயத்திலும் கடன்காரராகாதேயுங்கள். ஏனெனில் பிறனைச் சிநேகிக்கிறவன் எவனோ, அவனே வேதகற்பனையை நிறைவேற்றினவன்.

Romans 13:8


உன்னைக் கேட்கிற எவனுக் கும் கொடு; உன்னுடையவைகளைப் பறித்துக் கொள்ளுகிறவனிடத்தில் அவைகளைத் திரும்பக் கேளாதே;

Luke 6:30

ஆகையால் சகலருக்கும் செல்ல வேண்டியவைகளைச் செலுத்துங்கள்; பகுதிக்குரியவனுக்குப் பகுதி; தீர்வைக் குரியவனுக்குத் தீர்வை: அச்சத்துக்குரிய வனுக்கு அச்சம்; சங்கைக்குரியவனுக்கு சங்கை. (மத். 22:21.)

Romans 13:7

அதேனென்றால், உங்களில் எவ னாவது ஒரு கோபுரத்தைக் கட்ட விரும்பினால், அவன் முந்த உட்கார்ந்து அதைக் கட்டி முடிப்பதற்குத் தனக்கு அவகாசமுண்டோவென்று அறியும்படி அதற்குச் செல்லும் செலவைக் கணக்குப் பாராதிருப்பானோ?

Luke 14:28

உங்கள் ஒழுக்கம் பேராசையின்றி, உள்ளது போதுமென்று இருக்கட்டும். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவரே சொல்லி யிருக்கிறார். (ஜோசு. 1:5.)

Hebrews 13:5

சடுதியான சம்பாத்தியம் குறைந்துபோகும்; மெதுவாய்க் கையில் சேர்ந்ததோ மிகுந்து வரும்.

Proverbs 13:11

நீ அநேக சனங்களுக்குக் கடன் கொடுப்பாயன்றி நீ எவனிடத்திலும் கடன் வாங்காய். அநேகம் ஜாதிகளை நீ ஆளுவாயன்றி உன்னை எவனும் ஆளுவானில்லை.

Deuteronomy 15:6

ஐசுவரியவான் ஏழைகளுக்கு இராசாவாயிருக்கிறான்; கடன் வாங்குகிறவனோ கடன்காரனுக்கு அடிமையாகிறான்.

Proverbs 22:7

எங்கள் கடன்காரருக்கு நாங் கள் பொறுக்குமாப்போல எங்கள் கடன் களை எங்களுக்குப் பொறும்.

Matthew 6:12

நன்மைபுரிய முயலுகின்ற வனை நீ விலக்காதே; உன்னால் இயலு மானால் நீயும் நன்மை செய்.

Proverbs 3:27

எவனானாலும் இரண்டு எஜ மான்களுக்கு ஊழியஞ் செய்யக் கூடாது. ஏனெனில் ஒருவனைப் பகைத்து, மற் றொருவனை நேசிப்பான், அல்லது ஒருவனைச் சார்ந்துகொண்டு மற்றொரு வனைப் புறக்கணிப்பான். சர்வேசுரனுக் குந் திரவியத்திற்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது. (லூக். 16:13.) * 24. திரவியத்துக்கும்:- என்னும் இந்த வார்த்தை மூல பாஷையில் மாம்மோன் என்றிருக்கிறது. அதற்குச் சீரிய பாஷையில் திரவியமென்றர்த்தமாம்.

Matthew 6:24


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |