Topic : Sacrifice

ஒருவன் தன் சிநேகிதர்களுக்காகத் தன் பிராணனைக் கொடுக்கிறதைவிட அதிகமான சிநேகம் எவனிடத்திலும் இல்லை. நான் உங்களுக்குக் கற்பிக்கிறவைகளைச் செய்வீர்களாகில் என் சிநேகிதராய் இருப்பீர்கள். (1 அரு. 3:16.)

John 15:13

கிறீஸ்துநாதர் நமக்காகத் தம்மைச் சர்வேசுரனுக்குப் பரிமள வாச னையுள்ள காணிக்கையாகவும், பலியாகவும் ஒப்புக்கொடுத்து, நம்மைச் சிநேகித்ததுபோல நீங்களும் சிநேகத்தில் நடந்துவருவீர்களாக. (அரு.13:34; 15:12; 1 அரு. 4:21.)

Ephesians 5:2

அப்படியே கிறீஸ்துநாதரும் அநேகருடைய பாவங்களை நிர்மூலமாக்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டார். இரண்டாந்தரமோ தம்மை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு இரட்சகராகப் பாவமின்றித் தோன்றுவார். (உரோ. 5:9; 1 இரா. 3:18.)

Hebrews 9:28

ஏனெனில் தன் உயிரைக் காப்பாற்ற விரும்புகிறவன் அதை இழப்பான். என்னைப்பற்றித் தன் உயிரை இழப்பவனோ அதைக் காப்பாற்றிக் கொள்ளுவான். (லூக். 17:33; அரு. 12:25.)

Luke 9:24

இரக்கத்தையும் நீதியையும் அனுசரிப்பது பலிகளைவிட ஆண்ட வருக்கு அதிகப் பிரியமாம்.

Proverbs 21:3

நான் அறியப்பெற்றதும் உங்களுக்கு விசேஷமாய்ப் போதித்ததும் ஏதென்றால், கிறீஸ்துநாதர் வேதவாக்கி யத்தின்படி நம்முடைய பாவங்களுக் காக மரித்து, (இசை. 53:5.)
அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தருளி, (யோனா. 2:1)

1 Corinthians 15:3-4

பலியையல்ல, தயாளத்தையே விரும்புகிறேன் என்பதன் கருத்தென்ன வென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் நீதிமான்களையல்ல, பாவி களையே அழைக்க வந்தேன் என்றார். (ஓசே. 6:6; மத். 12:7; 1 தீமோ . 1:15.)

Matthew 9:13

அவருடைய வஸ்திரங்களைக் கழற்றி, ஓர் சிவப்புச் சால்வையை அவர்மேல் போர்த்தினார்கள்.
முள்ளுகளால் ஓர் முடியையும் பின்னி, அவருடைய சிரசின்மேல் வைத்து, ஓர் மூங்கில் தடியையும் அவருடைய வலது கையில் கொடுத் தார்கள். பின்னும், அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: யூதருடைய இராஜாவே வாழ்கவென்று அவரைப் பரிகாசம்பண்ணி , (அரு. 19:2, 3.)

Matthew 27:28-29

ஏனெனில் மனுமகன் பணிவிடை கொள்வதற்கு வராமல், பணிவிடை செய்யவும், அநேகருடைய மீட்பாகத் தம்முடைய உயிரைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.

Mark 10:45

உன் ஆஸ்தியைக் கொண்டு ஆண்டவரைச் சங்கி; உன் எல்லா விளைவுகளின் முதல் பலன்களையும் அவருக்கு ஒப்புக்கொடு (தோபி.4:7; லூக். 14:13).

Proverbs 3:9

தமது சொந்தக் குமாரன்மேல் முதலாய் இரக்கமில்லாமல், நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர் மற்றெல்லாவற்றையும் அவரோடு நமக்குத் தானம் பண்ணாதிருப்பதெப்படி? (அரு. 3:16.)

Romans 8:32

இல்லாவிட்டால், நாம் இன்னும் பலவீனராயிருக்கும்போது, குறித்த காலத்திலே அக்கிரமிகளுக்காகக் கிறீஸ்து நாதர் மரிப்பானேன்? (எபி. 9:14; 1 இரா. 3:18.)

Romans 5:6

அவ்வண்ணமே உங்கள் அவயவங்களை அநீதத்தின் எத்தனங்களாகப் பாவத்துக்கு ஒப்புக்கொடாமல், மரித்தோரிலிருந்து உயிர்த்தவர்களாக உங்களைச் சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களையும் நீதியின் நடக்கைக்குரிய எத்தனங்களாகச் சுவாமிக்குக் (கையளியுங்கள்).

Romans 6:13

இவரே நம்மைச் சகல அக்கிரமங்களிலும் நின்று இரட்சித்து, நம்மைச் சுத்தமாக்கி, தமக்கு உகந்தவர்களும், நற்கிரியைகளில் வைராக்கி யருமான ஜனமாக்கிக்கொள்ளும் படி தம்மைத்தாமே நமக்காகக் கை யளித்தார்.

Titus 2:14

அவர் பிரகாசத்தில் இருப்பது போல், நாமும் பிரகாசத்தில் நடப்போமானால், நாம் அந்நியோன்னிய ஐக்கியமுள்ளவர்களாயிருப்பதுமன்றி, அவருடைய குமாரனாகிய சேசுக்கிறீஸ்துவின் இரத்தம் நம்மைச் சகல பாவத்திலும் நின்று சுத்திகரிக்கும்.

1 John 1:7

வீணிலே திரணமாகிய (சிலை களைச்) சேவிப்போர், தயை(யின் ஊற்றைக் கைவிடுகின்றனர்.

Jonah 2:9

சேசுநாதரோ உரத்த சத்தமாய்க் கூப்பிட்டு: பிதாவே, என் ஆத்துமத்தை உம்முடைய கரங்களிலே ஒப்புக் கொடுக்கிறேன் என்றார். இவைகளைச் சொல்லி உயிர்விட்டார். (சங். 30:5.)

Luke 23:46

இதோ நாம் ஜெருசலேமுக்கு ஏறிப்போகிறோம். மனுமகன் பிரதான குருக்களிடத்திலும். வேதபாரகரிடத்தி லும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர் கள் அவரை மரணத்தீர்வையிட்டு,
அவரை ஆகடியஞ்செய்யவும், வாரினால் அடிக்கவும், சிலுவையில் அறையவும், புறஜாதியாருக்குக் கையளிப்பார்கள். ஆயினும், மூன்றாம் நாளில் அவர் உயிர்த்தெழும்புவார் என்றார்.

Matthew 20:18-19

அப்பா, பிதாவே! உம்மால் எல்லாங் கூடும். இந்தப் பாத்திரத்தை என்னிடத்தினின்று அகற்றியருளும்; ஆயினும் என் மனதின்படியல்ல, உம் முடைய மனதின்படியே ஆகட்டும் என்றார்.

Mark 14:36


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |