10. நாம் சர்வேசுரனுக்குச் சத்துருக்களாயிருக்கையிலே, தேவ சுதனு டைய மரணத்தினால் அவரோடு சமாதானமாக்கப்பட்டிருக்க, சமாதான மாக்கப்பட்டபின்பு அவருடைய ஜீவனால் நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save