12. ஆகையால் எவர்கள் வேதப்பிரமாணமில்லாதவர்களாய்ப் பாவஞ்செய்தார்களோ, அவர்கள் வேதப் பிரமாணமில்லாமல் கேட்டுக்குள்ளாவார்கள். எவர்கள் வேதப்பிரமாணத்துக்குட் பட்டவர்களாய்ப் பாவஞ்செய்தார்க ளோ, அவர்கள் வேதப்பிரமாணத்தைக் கொண்டே தீர்வையிடப்படுவார்கள். *** 12. வேதப்பிரமாணமில்லாமல்:- வேதப்பிரமாணம் அல்லது பிரமாணமென்கிற பதங்கள் பழைய ஏற்பாட்டையும், அதில் விசேஷமாய் மோயீசன் எழுதின வேதசட்டங்களையும் குறிக்கும்படி இப்புஸ்தகத்தில் பிரயோகிக்கப்படுகின்றன.

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save