7. உன் மதில்களுக்குள் அமைதி இருப்பதாக: உன் மாளிகைகள் பாதுகாப்புடன் விளங்குவனவாக.
8. அமைதி உன்னகத்து விளங்குவதாக' என்பேன்: என் சகோதரர், நண்பர் பொருட்டு அவ்வாறு சொல்வேன்.

பரிசுத்த வேதாகமம் 1973

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save