1. சகல ஜாதிகளே! கர்த்தரைப் புகழுங்கள்; சகல ஜாதிகளே! அவரை ஸ்துதியுங்கள்.
2. ஏனெனில் அவருடைய தயா பம் நமது பேரில் ஸ்திரமானதன்றி யும், கர்த்தருடைய உண்மை என்றென் றைக்கும் நிலைத்திருக்கும்.

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save