31. ஆனாலும் உமது மிகுதியான இரக்கங்களின் நிமித்தம் நீர் அவர் களை நிர்மூலமாக்கிவிடாமலும், அவர்களைக் கைவிடாமலும் இருந் தீர்; ஏனெனில் தேவரீர் கிருபையும் தயவுமுள்ள தேவனாயிருக்கிறீர்.

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save