18. ஓ! தேவனே! உமது காணி யாட்சியில் மீதியானவருடைய அக்கிர மத்தைத் துடைத்து, பாவத்தையும் மறுக்கிற உமக்கு நிகரானவர் யார் (எனவும் அவர்கள் சொல்லுவார்கள்; ஆம், ஆண்டவர் கிருபையைச் செய்ய விருப்பமுடையவர் ஆதலின் இனி தம் கோபத்தைத் (தம்மவர் கள்மேல்) பாராட்டார் (எரே. 10:6; அப்.நட. 10:43).