8. ஓ மனிதா! உனக்கு நலனான தும், ஆண்டவர் உன்னிடத்தில் ஆசிப்பதுமானது யாதென உனக்கு யான் சொல்வேன்; (அஃதேதெனில்) நீதி சார்பாய் நடத்தலும், தயை செய்ய விரும்புதலும், உன் தேவன் முன் சாங்கோபாங்கமாய் ஒழுகுதலு மேயாம் (சக். 7:9; மத். 23:23; உபா. 6:2; 26:16).

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save