44. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: உங்கள் சத்துராதிகளைச் சிநேகியுங்கள். உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள். உங்களை உபத்திர வப்படுத்துகிறவர்களுக்காகவும், உங்கள் பேரில் அபாண்டஞ் சொல்லுகிறவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள். (லூக். 6:27; 23:34; உரோ . 12:20; அப். 7:59.)

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save