4. அவர் அவர்களுக்குப் பிரத்தி யுத்தாரமாகச் சொன்னதாவது: ஆதி யிலே மனுஷனைப் படைத்தவர் ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார் என்பதையும், (ஆதி. 1:27.)
5. அதனிமித்தம் மனுஷனானவன் தன் தகப்பனையும், தாயையும் விட்டுத் தன் மனைவியுடனே சார்ந்து, இருவ ரும் ஒரே மாம்சமாய் இருக்கக்கடவார் கள் என்று உரைத்ததையும் நீங்கள் வாசித்ததில்லையோ? (ஆதி. 2:24; எபே. 5:31; 1 கொரி. 6:16; 7:10.)
6. ஆகையால் அவர்கள் இப்போது இருவராயிராமல் ஒரே மாம்சமாயிருக்கி றார்கள். இதனாலே சர்வேசுரன் இணைத் ததை மனிதன் பிரிக்காதிருப்பானாக.

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save