21. அப்பொழுது இராயப்பர் அவரி டத்தில் அணுகி: சுவாமி! என் சகோ தரன் எனக்கு விரோதமாய் எத்தனை விசை குற்றஞ்செய்வான், நானும் அவனுக்கு மன்னிப்பேன்? ஏழுதர மட்டுமோ ? என்றார். (லூக். 17:4.)
22. அதற்கு சேசுநாதர்: ஏழுதர மாத்திரமல்ல, ஏழெழுபதுதரம் மட்டு மென்று உனக்குச் சொல்லுகிறேன். * 22. ஏழு எழுபது தரம்:- அதாவது, குற்றத்தை இத்தனை விசைதான் மன்னிக்கவேண்டு மென்பதற்குக் கணக்கில்லையென்று அர்த்தமாம்.

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save