18. அவரை விசுவசிக்கிறவன் தீர்வை யிடப்படான்; அவரை விசுவசியாதவ னோ கடவுளின் ஏக குமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிராததி னால் ஏற்கனவே தீர்வையிடப்பட்டி ருக்கிறான். (1 தீமோ. 6:16; 1 அரு. 4:12.) * 18. இந்த வாக்கியத்திலே சேசுநாதரை விசுவசிக்கிறவன் தீர்வையிடப்படானென்று சொல்லியிருப்பதினாலே இரட்சணியம் அடைவதற்கு சேசுநாரை விசுவசிக்கிறதொன்றே போதுமென்று அர்த்தமல்ல, இரட்சணியம் அடையும்படி வேத கற்பனைகளைக் கைக்கொண்டு அநுசரிக்கவும் வேண்டுமென்று திவ்விய கர்த்தர் மத்.19-ம் அதி. 17-ம் வசனத்தில் தெளிவாய்ப் போதிக்கிறார்

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save