6. ஏனெனில், ஒரு பாலன் நமக்குப் பிறந்தார், சுதன் நமக்கு அளிக்கப் பட்டார்; அவர் மீது தோள்மீது தமது அரசாட்சியது அடையாளத்தைக் கொண்டிருப்பார்; அவர் அதிசயர் எனவும், புத்திப் பிரபோதகர் எனவும், தேவர் எனவும், ஞகத்துவர் எனவும், எதிர்காலப் பிதாவெனவும், சமாதானப் பிரபு எனவும் அழைக் கப்படுவர்.

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save