13. நீங்கள் சாபத் நாளைத் தாண் டாதுகால்களைக் காத்து நமது பரி சுத்த தினத்தில், சரீர இச்சைக்கு இடங் கொடாதிருந்து, அந்தச் சாபத் நாளைச் பரிசுத்த நாளாகவும், ஆண்டவரு டைய பரிசுத்த மகிமையுள்ள நாளாக வும் பாவித்து, அந்நாளில் உங்கள் இஷ்டம்போல் போகாது, உங்கள் சரீர ஆசைக்கும் இடங்கொடாது, தகாத
வார்த்தைதனைச் சொல்லாது இருப் பீர்களேயாமாகில்,
14. அப்போது ஆண்டவரில் பேரானந்தமடைவீர்கள்; நாமும் உங்க ளைப் பூதலத்தின் கண் உயர்ந்திருப் பனவெல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்துவோம்; உங்கள் பிதா யாக் கோபின் காணியாட்சியால் உங்க
னைப் போஷிப்போம் என ஆண்டவ ருடைய திருவாய் மலர்ந்தருளிய தாமே.