15. நித்தியத்தில் வாசஞ் செய்யும்
பரிசுத்த நாமரான மகா மேன்மை தங்கிய உன்னதக் கடவுள் சொல்வ தேதெனில், தாழ்மையுடையோரின் புத்தியை உற்சாகப்படுத்தவும், பச்சாத்தாபமுடையோரின் இருதயத் தைப் பலப்படுத்தவும், நாம் உன்னத
ஸ்தலத்திலே பரிசுத்த பர்வதத்திலே துயரமுந் தாழ்மையுமுள்ள இருதய ரோடு வசிக்கிறோம்.