3. (வேறுவிதமாய் எண்ணி யிருக்க) அவர் மனிதரில் அருவருக்கப் பட்டவராகவும், கடைத்தர மானவராகவும், துன்புற்ற மனிதனாக வும், கஷ்டப் பரிட்சயமுளராகவும், முகமறைவானவராகவும், இகழ்ச் சிக்குரியராகவுங் காணப்பட்டதி னால் நாங்கள் அவரைச் சிந்தை கொள்ளவில்லை என்பர் (மாற். 9:11).

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save