22. மேகங் கலைந்துபோவது போல் உன் அக்கிரமங்களைப் போக்கி னோம்; புகை மறைவதுபோல் உன் பாவங்களும் பறந்தன. நாம் உன்னை மீட்டோமாதலின் நம்மிடந் திரும்பி வரக்கடவை.

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save