2. நீ சலங்களைக் கடக்கையில் நாம் உன்னோடிருப்போம்; நதி களும் உன்னை அமிழ்த்தவறியாது, தீயில் உலாவினும் எரிந்துபோக மாட்டாய், அக்கினியும் உன் முன் தணலற்று நிற்கும்.

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save