23. புறச் சாதிகளின் நடுவே எமது சிறந்த நாமத்தின் பரிசுத்ததனம் பங்கப்பட்டுப் போயிற்றே; அவர்கள் மத்தியில் நீங்கள் அதனை ஈனப்படுத்தி னீர்களே; நாம் உங்கள் நடுவில் அர்ச் சிக்கப்பட்டிருக்கிறோமென்று புறச் சாதிகள் கண்டபின்னாலல்லோ அவர்கள் எம்மைக் கர்த்தரென்று அறிவார்களென்கிறார் சேனைகளின் ஆண்டவர்.

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save