19. உங்கள் கர்த்தராகிய தெய்வம் நாமே; நமது கட்டளைகளின்படி நடந்து நமது நீதிச் சட்டங்களைக் கைக்கொண்டு அதின்படி நட வுங்கள்.
20. நாம் உங்களுடைய கர்த்த ராகிய தெய்வமென்று அறியும்படி நீங்கள் நமது ஓய்வுநாட்களைப் பரி சுத்தப்படுத்தி அவைகளை நமக்கும் உங்களுக்கும் அடையாளமாக வைத் துக்கொள்ளுங்கள் என்றோம்.