15. நீயும் எஜிப்த்திலே அடிமையா யிருந்தாயென்றும், அங்கேயிருந்து உன் தேவனாகிய கர்த்தர் உன்னை வல்ல கரத்தாலும் ஓங்கிய புயத்தா லும் புறப்படப் பண்ணினாரென்றும் நினைத்துக்கொள். அதுபற்றித் தானே சாபத் நாளை அநுசரிக் கும்படி உனக்குக் கற்பித்தார்.

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save