31. தேவனுடைய வழி மாசற்ற வழியே. கர்த்தருடைய வசனம் புட மிடப்பட்ட வசனமே. அவர்மேல் எவர்கள் நம்பிக்கையுள்ளவர்களா யிருக்கிறார்களோ அவர்கள் அனை வருக்கும் அவர் கேடயமாயிருக்கின் றவர்.

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save