12. விசுவாசத்தின் நல்ல போர் பொருதுவீராக; நித்திய ஜீவியத்தைக் கைப்பற்றிக்கொள்ளும். இதற்காக வே நீர் அழைக்கப்பட்டீர். இதைப் பற்றியே அநேக சாட்சிகளுக்கு முன் பாக விசுவாசத்தின் நல்லறிக்கையிட் டிருக்கிறீர்.

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save