16. ஆனாலும் நித்திய ஜீவியத்தை அடையும்பொருட்டு இனிக் கிறீஸ்து சேசுநாதரை விசுவசிப்பவர்களுக்கு மாதிரி யுண்டாயிருக்கும்படியாக முந்தின (பாவி யாகிய) என்னிடத்தில் அவர் எவ்வித பொறுமையையும் காண்பிக்கச் சித்தமானதால் (நான் இரக்கமடைந்தேன்).

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save