16. எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருங்கள்.
17. பிரார்த்தனை செய்வதை நிறுத்தாதீர்கள்.
18. தேவனுக்கு எப்பொழுதும் நன்றி செலுத்துங்கள். இயேசு கிறிஸ்துவில் இதையே உங்களிடம் தேவன் விரும்புகிறார்.

Easy-to-Read Version (ERV-TA) தமிழ்

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save