56. மரணத்தின் கொடுக்கு பாவந்தான், பாவத்தின் வீறோ நியாயப் பிரமாணமாம். (உரோ. 4:15; 7:13.) *** 56. பாவத்தின் வீறு நியாயப் பிரமாணம் என்பதற்கு அர்த்தமாவது: நியாயப்பிரமாணமானது பாவத்தை விலக்குகிறபடியினாலே அதற்கு விரோதமாய்ச் செய்யப்படுகிற குற்றமானது பாவத்தின் தோஷத்தைக் கொண்டிருக்கிறது. அதைப் பற்றித்தான் பிரமாணம் பாவத்தின் வீறென்று அர்ச். சின்னப்பர் சொல்லுகிறார்.

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save